வெள்ளை வேட்டி கட்டுனதுக்கு ஒரு மதிப்பு கிடைச்சிருக்கு: ஜி.பி முத்து
அதன்படி சாந்தி மற்றும் ஜி.பி முத்து ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டார்கள். இதில் ஜிபி முத்துவை பற்றி சக போட்டியளர்கள் சொல்லும் போது ’யதார்த்தமா இருந்தீங்க…இந்த வீட்டை வீடா மட்டும் தான் பார்த்தீங்க…டாஸ்க்கா பார்க்கல.. என சொல்கிறார்கள். இதைக்கேட்ட ஜிபி முத்து, இந்த வெள்ளை வேட்டி கட்டுனதுக்கு ஒரு மதிப்பு கிடைச்சிருக்கு என கலகலப்பாக தெரிவித்துள்ளார்.