தீபாவளிக்கு பின் இயக்கப்படும் பேருந்துகள்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் சேர்த்து 4,218 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 10,518 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தீபாவளிக்கு பின்பு நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை அக்டோபர் 24 முதல் அக்டோபர் 26 வரை 13, 152 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்