சமந்தாவின் ’யசோதா’ ட்ரைலர் அப்டேட்: உற்சாகத்தில் ரசிகர்கள்!
சமந்தா நடிக்கும் யசோதா படத்தின் ட்ரைலர் செப்டம்பர் 9-ஆம் தேதி மாலை 5:49 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சமந்தா நடிக்கும் யசோதா படத்தின் ட்ரைலர் செப்டம்பர் 9-ஆம் தேதி மாலை 5:49 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு விநாயகர் சிலைகள் வைரலாகி வருகின்றன. அதன் தொகுப்பு இதோ.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் சந்தானம் நடிக்கும் கிக் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
தொடர்ந்து படியுங்கள்செப்டம்பர் 8-ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் ‘கோல்டு’ படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனமும் சேட்லைட் உரிமையை சூர்யா டிவியும் பெற்றுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பிசாசு 2 பற்றிய செய்திகள் ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காக முன்னுக்கு பின் முரணாக பேசி மிஷ்கின் வருகிறார் என்கின்றனர் கோடம்பாக்க சினிமா வட்டாரத்தினர்.
தொடர்ந்து படியுங்கள்ரித்திக் ரோஷன் ரசிகர் ஒருவரின் காலை தொட்டு வணங்கும் வீடியோ தற்போது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக விஜய் தேவரகொண்டா பதிவிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்பொன்னியின் செல்வன் நாவலில் வரும் இடங்களுக்கு சுற்றுலா செல்ல ம் ஏற்பாடு செய்யப்படுமென சுற்றுலாதுறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஷங்கரின் மகள் என்பதாலேயே அதிதிக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கிறது என விமர்சனங்கள் வந்த நிலையில் அதற்கு பதிலடி தந்திருக்கிறார் அதிதி.
தொடர்ந்து படியுங்கள்