28,000 சத்துணவு மையங்களை மூட திட்டமா? அமைச்சர் விளக்கம்!

பள்ளி சத்துணவு மையங்களில் எண்ணிக்கை அல்லது பணியாளர்களின் எண்ணிக்கையினை குறைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்க்கொள்ளப்படவில்லை. சத்துணவு திட்டத்தை வலுப்படுத்திடவும் , தொடர் கண்காணிப்பு செய்திடவும் தான் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் யாருக்கும் எந்தவித பயமும் ஏற்ப்பட வேண்டிய அவசியம் இல்லை.

தொடர்ந்து படியுங்கள்