25 K ரன்: சச்சின் சாதனையை முறியடித்த கோலி
முதல் இன்னிங்ஸ் தனி ஆளாக நின்று விராட் கோலி இந்திய அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்த்த நிலையில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இதனையடுத்து விராட் கோலி இரண்டாவது இன்னிங்ஸில் தைரியமாக விளையாடினார். 3 பவுண்டரிகளை அடித்த கோலி 20 ரன்கள் சேர்த்த போது இறங்கி வந்து அடிக்க முயன்ற போது, ஸ்டம்ப் அவட் ஆனார். இதன் மூலம் விராட் கோலி தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக ஸ்டம்ப் அவுட் ஆனார்.
தொடர்ந்து படியுங்கள்