கோவை கார் வெடிப்பு: ஜமாத்துக்கு போலீஸ் வேண்டுகோள்!

ஏனென்றால் இதற்கு முன் கஞ்சா கடத்தல் உட்பட பல வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஜமாத்துக்களும் இஸ்லாமிய அமைப்புகளும் காவல்துறையினருக்கு நிறைய உதவியிருக்கிறீர்கள். அந்த வகையில் இந்த விஷயத்திலும் ஜமாத்துகள் காவல்துறையினரிடன் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதுவரை எங்களுக்கு நீங்கள் உதவுவது போல இனியும் நீங்கள் உதவ வேண்டும். அதனால்தான் உங்களை எல்லாம் அழைத்துப் பேசியிருக்கிறோம். உங்கள் காதுகளுக்கு கிடைக்கும் எந்த தகவலையும் அலட்சியம் செய்யாமல் எங்களுக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும்” என்று போலீஸ் அதிகாரிகள் பேசியபோது,

தொடர்ந்து படியுங்கள்

கோவை கார் சிலிண்டர் விபத்து: சந்தேகம் எழுப்பும் பாஜக!

இது குறித்து, இன்று (அக்டோபர் 23 ) அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாக புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடி விபத்து மிகுந்த அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது. பண்டிகை காலத்தில் கோவை மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம்: நெல்லை, விழுப்புரத்தில் போலீசார் குவிப்பு!

மேலும் சம்பவ இடத்தில் தமிழக காவல்துறை டி.ஜி.பி.சைலேந்திரபாபு ஆய்வு செய்தார். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், தடயங்கள் ஒவ்வொன்றாக கிடைத்து வருவதாகவும் கூறினார்

தொடர்ந்து படியுங்கள்

வெடித்து சிதறிய கார்: விபத்தா? சதியா?

இதனிடையே வெடித்து சிதறிய கார் பொள்ளாச்சி பதிவு எண் கொண்டது என தெரியவந்துள்ளது. அந்த கார் மாருதி 800 ஆக இருக்கலாம் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் கார் இரண்டாக பிளவுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில்பாலாஜி செலக்ட் செய்த மாசெக்களின் பின்னணி!

கோவை தெற்கு மாவட்டத்துக்கு தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்டத்துக்கு தொ.அ.ரவி ஆகியோரையும் கோவை மாநகர் மாவட்டத்துக்கு கார்த்திக்கையும் தேர்வு செய்திருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

தொடர்ந்து படியுங்கள்

ஆ. ராசா உருவ பொம்மை எரிக்க முயற்சி!

இந்து மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக ஆ.ராசா எம்.பி பேசியதாக கூறி அவரது உருவப் படத்தை கிழித்தும் செருப்பால் அடித்தும் போராட்டத்தை மேற்கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்