காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: துவக்கி வைத்த ஸ்டாலின்

டெல்டா மாவட்டங்களில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் பயின்ற திருக்குவளையில் உள்ள பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை இன்று (ஆகஸ்ட் 25) துவக்கி வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞர் நூற்றாண்டு விழா: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 27ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அருணை பொறியியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த முகாம் நடக்கிறது. திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி […]

தொடர்ந்து படியுங்கள்
Pen Memorial ev Velu New Information

பேனா நினைவு சின்னம்: அமைச்சர் எ.வ.வேலு புதிய தகவல்!

கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பான இரண்டாம் கட்ட பணிகள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆரம்பிக்கப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று(ஆகஸ்ட் 2) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ் பாடப்புத்தகத்தில் கருணாநிதி

வரும் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் கருணாநிதியின் தமிழ் மொழிக்கான பங்களிப்பு ’செம்மொழியான தமிழ்மொழி’ என்ற தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

70 ஆம் ஆண்டில் பராசக்தி: தயாராகிறது ஹெச்டி பிரிண்ட்!

பராசக்தி என்பது வெகுமக்கள் வழிபடும் கடவுளின் பெயர். ஒரு கடவுளின் பெயரை வைத்து ஆன்மீக நம்பிக்கை உள்ள மக்களை திரையரங்கிற்கு அழைத்து வந்து கடவுளுக்கு எதிராக அல்ல கடவுளின் பெயரால் சிலர் நடத்தும் அக்கிரமங்களுக்கு எதிராக ஆன்மீகவாதிகளுக்கு கலைஞர் எடுத்த பாடம்தான் பராசக்தி. அதன் தேவை இன்றளவும் உள்ளதால்தான் அழியாக்காவியமாக பராசக்தி இன்றும் நிலைக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

கொல்கத்தா போராட்டத்தில் அண்ணா, கலைஞர், ஸ்டாலின்

பங்களா போக்கா” என்ற அமைப்பு சார்பில் நேற்று (அக்டோபர் 13 ) நடந்த இந்த பேரணியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்திய ஏகாதிபத்தியத்தை கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது, நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட 22 மாநில மொழிகளுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என பலர் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

எதிரிகள் கதறினாலும் கலைஞரின் புகழ் மறையாது : மு.க.ஸ்டாலின்

தமிழினத்தின் எதிரிகள் என்னதான் கதறினாலும்  கலைஞரின் புகழினை சிறிதும் மறைத்திட முடியாத வகையில் நினைவேந்தல் இருக்கட்டும்-ஸ்டாலின் கடிதம்

தொடர்ந்து படியுங்கள்