ஏக்நாத் ஷிண்டே அணிக்கு புதிய சின்னம்!

அதன்படி சின்னம் தொடர்பாக விருப்ப சின்னங்களின் புதிய பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. அரசமரம், வாள், சூரியன் ஆகிய 3 சின்னங்களை விருப்பமாக கோரி தேர்தல் ஆணையத்தில் ஏக்நாத் ஷிண்டே அணி முறையிட்டிருந்தது. இதனை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், இரட்டை வாள் மற்றும் கேடயத்தை சின்னமாக ஒதுக்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஷிண்டே ஆட்சிக்கும் ஆபத்து: மகாராஷ்டிர அரசியலில் அடுத்த புயல்!

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு ஆறு மாதங்களுக்கு மேல் நீடிக்காது என சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்