‘அல்லா மீது சத்தியம்’: கொள்ளையர்களுக்குக் கரிசனம் காட்டிய எஸ்பி!

டாக்டர், அவர்கள் அல்லா மீது சத்தியம் செய்கிறார்கள். அல்லாமீது சத்தியம் செய்தால் பொய் சொல்லமாட்டார்கள். அவர்களை நாங்கள் அடித்தும் கேட்கமுடியாது. சிபிஐ விசாரித்தாலும் இதைத்தான் சொல்வார்கள். எடுத்து போன பணத்தையும் மருத்துவச் செலவு செய்துவிட்டார்களாம் – கொள்ளையர்களுக்கு கரிசனம் காட்டிய போலீஸ்

தொடர்ந்து படியுங்கள்