பியூஷ் கோயல் குற்றச்சாட்டு: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதிலடி!

அண்மையில் ரேசன் கடைகளை நேரில் பார்வையிட்ட ஒன்றிய அமைச்சர் அஸ்வினி சவுபே ரேசன் கடைகளில் தரமான பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக தமிழக அரசை பாரட்டினார். பல ஒன்றிய அமைச்சர்கள் பாராட்டு தெரித்த நிலையில் பியூஷ் கோயல் குற்றஞ்சாட்டி இருப்பது கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குடும்ப அட்டை குறைதீர் முகாம்: என்னென்ன குறைகளை மக்கள் தீர்த்துக் கொள்ளலாம்!

உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (ஆகஸ்ட் 13) குடும்ப அட்டை குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்