ஆசிய கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானுக்கு பதிலடி தருமா இந்திய அணி?

ஆசிய கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானுக்கு பதிலடி தருமா இந்திய அணி?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) பலப்பரீட்சை நடத்துகின்றன.