5 ஆண்டுகள் – 14 முறை அவகாசம்: ஆறுமுகசாமி ஆணையம் நாளை அறிக்கை தாக்கல்!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி நாளை காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வழங்க உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திருக்குறள் ஆன்மீக நூலா?: ஆளுநருக்கு வலுக்கும் கண்டனம்!

ஆளுநர் ரவியின் திருக்குறள் குறித்தான பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

முதலமைச்சர் பதவியை இழக்கிறார் ஹேமந்த் சோரன்?

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையையேற்ற ஜார்க்கண்ட் ஆளுநர் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை எம்.எல்.ஏ பொறுப்பிலிருந்து  தகுதி நீக்கம் செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நாங்கள் ஏன் கொள்கையை மாற்ற வேண்டும் : வைரலாகும் பிடிஆரின் பேச்சு!

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்திய டுடே தொலைக்காட்சி வாதத்தில் பேசிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்