டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா: பிசிசிஐ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

அதன்படி, சமீபத்தில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் கட்டை விரலில் ஏற்ப்பட்ட காயம் காரணமாக விளையாடாமல் இருந்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா காயத்தில் இருந்து மீண்டு வந்து மீண்டும் அணியை வழிநடத்த உள்ளார். எனினும், ரோகித் சர்மா ஒருநாள் போட்டித் தொடருக்கே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

2024 டி20 உலகக்கோப்பை: கிரிக்கெட் முறையில் மாற்றம்!

முதல் சுற்று நிறைவடைந்த பிறகு, அதில் ஒவ்வொரு குரூப்பிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் 8 அணிகள் சூப்பா் 8 சுற்றுக்கு முன்னேறும். அங்கு அவை, குரூப்புக்கு 4 அணிகள் வீதம் 2 குரூப்களாக பிரிக்கப்படும்.

தொடர்ந்து படியுங்கள்

நியூசிலாந்தை வென்ற இந்தியா- 4 விக்கெட் வீழ்த்திய ஹூடா

நியூசிலாந்திற்கு எதிரான டி20 2வது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

டி20: சதம் அடித்த சூர்யகுமார்- நியூசிலாந்து எடுத்த ஹாட்ரிக்: வெல்வது யார்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் 2வது போட்டியில் இந்திய அணி 191 ரன்களை குவித்தது.

தொடர்ந்து படியுங்கள்

T20 WorldCup Final : உலகக் கோப்பையை கைப்பற்ற போவது யார்?

3வது முறையாக டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ள இரு அணிகளும், இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்ற கடைசிவரை களத்தில் மல்லுக்கட்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

தொடர்ந்து படியுங்கள்

உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ஐசிசி அறிவித்த அதிரடி மாற்றம்!

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஐசிசி ஆட்ட விதிகளில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வீழ்ந்த இந்தியா… எழுந்த பாகிஸ்தான்… நிபுணர்கள் அடுக்கும் காரணங்கள்!

நேற்றைய போட்டியிலும் ’கட்டாயம் வெற்றி பெற வேண்டும்’ அந்த நெருக்கடி இருந்தது. ஆனால் அதனால் மட்டுமே இந்தியா தோற்றது என்று சொல்ல முடியாது.

தொடர்ந்து படியுங்கள்

டி20 உலகக்கோப்பை: வெளியேறியது இந்தியா!

இதையடுத்து, இங்கிலாந்து அணி, வரும் நவம்பர் 13ம் தேதி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது. பாகிஸ்தானைப் போலவே இங்கிலாந்து அணியும் மூன்றாவது முறையாக டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு 169 ரன்கள் இலக்கு!

இதில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி, முதலில் பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க பேட்டர்களாக கே.எல்.ராகுலும், கேப்டன் ரோகித்தும் களமிறங்கினர். இதில் 5 ரன்களில் ராகுல் வெளியேற, ரோகித்துடன் முன்னாள் கேப்டன் விராட் கோலி கைகோர்த்தார்.

தொடர்ந்து படியுங்கள்

T20 WorldCup 2022: பவர் ஹிட்டர்கள் நிரம்பிய இங்கிலாந்து… தகர்க்குமா இந்தியா?

நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்