வேலைவாய்ப்பு: பள்ளிக் கல்வித்துறையில் பணி!

Published On:

| By Balaji

தமிழகப் பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வாணையம் (டி.ஆர்.பி) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 1,325

ADVERTISEMENT

பணியின் தன்மை: சிறப்பு ஆசிரியர் (உடற்கல்வி ஆசிரியரில் 663, ஓவிய ஆசிரியரில் 327, இசை ஆசிரியரில் 86, தையல் ஆசிரியரில் 249 என மொத்தம் 1,325 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. )

வயது வரம்பு: 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

விண்ணப்பக் கட்டணம் ரூ.500/- எஸ்.சி/எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிப் பிரிவினருக்கு ரூ.250/-

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்ச்சி இருக்கும்.

ADVERTISEMENT

கடைசித் தேதி: 18.8.17

மேலும் விவரங்களுக்கு www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share