சென்னை ஐஐடியில் காலியாகவுள்ள ஜூனியர் டெக்னீசியன், ஜூனியர் கண்காணிப்பாளர், ஏஇஇ பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 43
பனியின் தன்மை: ஜூனியர் டெக்னீசியன், ஜூனியர் கண்காணிப்பாளர் மற்றும் ஏஇஇ
வயது வரம்பு: 5௦ வயதுக்குள் இருக்க வேண்டும்.
கட்டணம்: 100/-
கடைசி நாள்: 20.01.2017
மேலும் கல்வித் தகுதி, தேர்வுமுறை போன்ற விவரங்களுக்கு https://recruit.iitm.ac.in/external/sites/default/files/R516-Qualification-Experience-R4.pdf என்ற இணையதள முகவரியை பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
