அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: புராஜெக்ட் டெக்னீசியன் (Project Technician)
கல்வித் தகுதி: ECE பிரிவில் டிப்ளோமா அல்லது Electronics & Instrumentation / Biomedical Engineering Electronics and Communication Engineering / Medical Electronics பிரிவில் B.E / B.Tech அல்லது (Medical Electronics I Biomedical Engineering பிரிவில் M.E படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.25,000
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: மின்னஞ்சல் அல்லது தபால்
மின்னஞ்சல் முகவரி: au.nhhid@gmail.com

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Coordinator NHHID,
Kalanjiyam Building,
2nd Floor, Opposite to Mining Engineering,
CEG Campus, Anna University,
Chennai-600 025.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15/9/2018
மேலும் விவரங்களுக்கு [https://www.annauniv.edu/](https://www.annauniv.edu/) என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
