உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 210
பணியின் தன்மை: ஜூனியர் கோர்ட் அசிஸ்டன்ட்
ஊதியம்: ரூ.35,400/-
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்று கணினியில் ஒரு நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18-30
கடைசி தேதி: 10/7/2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்