வேலைவாய்ப்பு: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!

Published On:

| By Kavi

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) , மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 69 + 52

பணியின் தன்மை: Junior secretariat Assistant/Lower Division Clerk, Senior Secretariat Assistant/Upper Division Clerk

வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்

ஊதியம் : ரூ.25500 –. 81100 மற்றும் ரூ.19,900 -63,200

கடைசி தேதி: 21.02.2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஊருக்குள் விலங்குகள் வராமல் தடுக்க வனத்துறை புதிய முயற்சி!

கதாநாயக நடிகர்கள்: ஆட்சி செய்ய ஆசை! அரசியல் பேச அச்சம்!

பியூட்டி டிப்ஸ்: உங்களுக்கேற்ற லிப்ஸ்டிக் எது?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share