வேலைவாய்ப்பு : துணை ராணுவ படைகளில் கான்ஸ்டபிள் பணி!

Published On:

| By Kavi

மத்திய துணை ராணுவப் படைகளில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 24,369

பணியின் தன்மை : Constables(CAPFS)

ஊதியம் : மாதம் ரூ.21,700 – 69,100/-

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற்தகுதி திறன் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி தேர்வு

கடைசி தேதி: 30.11.2022

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://ssc.nic.in/

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : பாரதிதாசன் பல்கலையில் பணி!

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share