ஸ்ரீவைகுண்டம் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

By Kavi

|

Published on 15 Apr 2026, 2:55 PM

Srivaikuntam Constituency Pre-Poll Survey 2026

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

ஸ்ரீவைகுண்டம் வாக்காளர்கள்

ADVERTISEMENT
Srivaikuntam Constituency Pre-Poll Survey 2026

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

Srivaikuntam Constituency Pre-Poll Survey 2026
Srivaikuntam Constituency Pre-Poll Survey 2026
Srivaikuntam Constituency Pre-Poll Survey 2026

சாதி வாரியான வாக்காளர்கள்

Srivaikuntam Constituency Pre-Poll Survey 2026

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

Srivaikuntam Constituency Pre-Poll Survey 2026

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

Srivaikuntam Constituency Pre-Poll Survey 2026

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

Srivaikuntam Constituency Pre-Poll Survey 2026

ஸ்ரீவைகுண்டம் தொகுதி.. திமுக கூட்டணியில 1967-ல் சிபா ஆதித்தனார் வெற்றி பெற்ற தொகுதி.

1977-ல் இருந்து திமுக ஒரே ஒரு முறைதான் வெற்றி பெற்றுள்ளது.

அதிமுக, காங்கிரஸ் மாறி மாறி வெற்றி பெறக் கூடிய தொகுதி.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் 2 முறை வென்ற தொகுதி.

2021-ல் இதே சண்முகநாதனை திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் 17,372 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிச்சிருந்தார்.

இந்த முறையும் அதிமுக வேட்பாளராக எஸ்பி சண்முகநாதன் போட்டியிடுகிறார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட இந்த தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் களமிறங்குவதால் போட்டி எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக – 44%
அதிமுக –30%
தவெக- 15%
நாதக- 10% வாக்குகள் பெறும்

காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் மீண்டும் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel