டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து கோப்பையை இரண்டாவது முறையாக கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இன்று (நவம்பர் 13) நடந்த இறுதிபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் இறுதியில் 137 ரன்கள் எடுத்தது.
இதை சேஸ் செய்து விளையாடிய இங்கிலாந்து அணி 19-வது ஓவரிலேயே வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது.
இங்கிலாந்து அணியின் ஸ்டோக்ஸ் 49 பந்துகளில் 52 ரன்களை எடுத்து இங்கிலாந்திற்கு உலகக் கோப்பையை பெற்று தந்தார்.
மோனிஷா
சாம் கரன் வேகத்தில் சரிந்த பாகிஸ்தான்!
இரவின் நிழல்: அமேசான் பதிவும் பார்த்திபன் விளக்கமும்!
+1
+1
+1
+1
+1
+1
+1