ட்ரம்ஸ் அடித்த ஸ்டாலின் !

விளையாட்டு

12 நாட்கள் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா இன்று ( ஆகஸ்ட் 9 ) நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் , ட்ரம்ஸ் சிவமணி குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் ட்ரம்ஸ் அடித்த படியே மேடையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் அருகில் சென்றார் மணி.

உடனே ஸ்டாலின் இருக்கையில் இருந்து எழுந்து ட்ரம்ஸ் அடித்தார், அரங்கம் முழுவதும் கர ஒலி ஒலித்தது. அருகில் இருந்த விளையாட்டுதுறை அமைச்சர் மெய்யநாதனும் ட்ரம்ஸ் இசைத்தது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

தங்கவேட்டை, மினி அரங்குகள், குத்துச் சண்டை அகாடமி: முதல்வரின் அடுக்கடுக்கான அறிவிப்புகள்!

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.