RCB vs KKR: ‘பயப்படுறியா குமாரு’… கம்பீர்-கோலிக்கு பறக்கும் மீம்ஸ்கள்!

விளையாட்டு

இன்று இரவு (மார்ச் 29) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பெங்களூரின் சின்னச்சாமி மைதானத்தில் மோதுகின்றன.

கடந்த 2௦15-ம் ஆண்டில் இருந்து பெங்களூரு அணி கொல்கத்தா அணியை சின்னச்சாமி மைதானத்தில் வென்றதில்லை. இதனால் 8 வருட அவமானத்தை பெங்களூரு அணி துடைத்தெறியுமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

IPL 2024: எதுவுமே பண்ணல ‘ஆட்டம்’ ஓவரா இருக்கு… வான்டடாக வம்பிழுத்த கம்பீர்

சொல்லப்போனால் ஐபிஎல் தொடரின் உண்மையான மோதல் இன்று தான் என பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் ரசிகர்களும் தங்கள் பேவரைட் அணிக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.

இதனால் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் மழை பொழிந்து வருகிறது. அவற்றில் இருந்து ஒருசில மீம்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

’சிறுபான்மையினருக்கான கட்சி திமுக மட்டும் தான்’ : கதிர் ஆனந்த் பிரச்சாரம்!

கணேசமூர்த்தியின் கடைசி நாட்கள்… முதல்வருக்கு சென்ற சீக்ரெட் ரிப்போர்ட்!

தேர்தல் பிரச்சாரம் : காங்கிரஸ் தொகுதிக்கு செல்ல கமல் மறுப்பு?

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *