நேற்று (ஏப்ரல் 2) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. பெங்களூரு அணியின் சொந்த மைதானமான சின்னச்சாமியில் நடைபெற்ற இப்போட்டியில் ஆர்சிபி அணி மீண்டும் ஒரு தோல்வியைத் தழுவியது.
இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளில் மூன்றில் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் தற்போது கால்குலேட்டரும் கையுமாக இருக்கின்றனர்.
மறுபுறம் பெங்களூரு அணியின் இந்த தோல்வியால், மனம் உடைந்த ரசிகர்கள் சொந்த அணி என்றும் பாராமல் மற்ற அணிகளின் ரசிகர்களுடன் சேர்ந்து ஆர்சிபியை கிண்டலடித்து வருகின்றனர்.
இதன் காரணமாக சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் நிரம்பி வழிகின்றன. அதில் இருந்து ஒருசில மீம்ஸ்களை நாம் இங்கே பார்க்கலாம்.
Thulasi kuda vaasam maarum
Thavasi kuda vaartha maaruvan
Avlo yen matram ondrey maaradhu nu solvanga adhu kuda maarumRCB mattum dha maaravey maatan pic.twitter.com/B1pAqJc9VK
— Raagh-ol (@Cringecat__) April 2, 2024
MI and RCB looking at all other teams on points table pic.twitter.com/5cDn79Kijx
— Sagar (@sagarcasm) April 1, 2024
Boys,
sunday csk defeat ku sonna slogan la repeat pannunga. pic.twitter.com/oJQh2WrgTj— sanjana. (@moms_kunafa) April 2, 2024
RCB 🤦 pic.twitter.com/54Ae3ROM6q
— Gagan🇮🇳 (@1no_aalsi_) April 2, 2024
RCB ~ என்னடா நாலாவது matchக்கே calculator கேட்குறீங்க..
எவன் எவன்கிட்ட தேற்கனும்ன்னு பேசிட்டு இருக்கீங்க.. இன்னும் ஒரு மாசத்துக்கு மேல tournament இருக்குடா pic.twitter.com/5M48FcM37W— vijaychakkaravarthy (@drkrvcvijay) April 3, 2024
நேற்றைய ஆட்டத்தில் தோற்று துவண்டு போய் இருந்த எங்களை.., இன்று உங்கள் தோல்வியால் உற்சாகப்படுத்திய பெங்களூர் மாமா ரொம்ப நன்றி மாமா… pic.twitter.com/m2yZ9d861v
— Rσყαɭ Ɗ Ơ Ɲ ᴹᴵ ⚔️ ♡ (@itz_don_) April 2, 2024
இங்க ஆட மாட்றானுங்கனு ரிலீஸ் பண்ணா வேற டீம்ல பொளந்து கட்றானுங்க.. வேற டீம்ல நல்லா ஆடுறவன இங்க எடுத்தா மிச்சர் தின்னுட்டு இருக்கான்..🥲
#RCBvsLSG pic.twitter.com/PT7Huh6xJe
— James Stanly (@JamesStanly) April 2, 2024
RCB, MI and CSK in points table pic.twitter.com/ixOMAqhSWg
— Desi Bhayo (@desi_bhayo88) April 2, 2024
Another Record broken of RCB 💔 pic.twitter.com/sTeSbAVFnC
— Jo Kar (@i_am_gustakh) April 1, 2024
We're still at 9th place we move pic.twitter.com/HCmXuQPzJJ
— RCB Dr. Mike (@Jack04000482) April 2, 2024
நாங்க வேணும்னா BCCI கிட்ட பேசி Ellyse Perry யும் Smirthi Mandhana வயும் டீம்ல சேத்துக்க சொல்லி கேக்கட்டுமா #RCBvsLSG pic.twitter.com/UMMcBoq2mr
— black cat (@Cat__offi) April 2, 2024
ஏன்டா RCB ஜெயிக்க ஆசையே இல்லாயாட மொத ஆளா வெளிய போயிருவ போல ..
இல்ல என் பங்காளி மும்பை இன்டியன்ஸ் ஒருத்தன் இருக்கான். யார் மொத வெளியேற போறோம்ன்றது தான்
எங்களுக்குள்ள போட்டியே….#RCBvsLSG pic.twitter.com/BJpOxViAgw— black cat (@Cat__offi) April 2, 2024
Last option…🥹😭 pic.twitter.com/7NvnucUpp3
— Jo Kar (@i_am_gustakh) April 2, 2024
my RCB 🫡 pic.twitter.com/uq8wUW7KCS
— ` (@musafir_tha_yr) April 2, 2024
— Neeche Se Topper (@NeecheSeTopper) April 2, 2024
LSG – ப்ரோ மூனு வருசமா wait பண்றேன் ஒரு 2 Point குடுத்தீங்கன்னா இந்த தடவயாவது Cup அடிச்சிப்பேன்
RCB – டேய் 17 வருசமா Wait பண்றேன்டா நானு..#RCBvsLSG pic.twitter.com/FYnxTpMU8w
— black cat (@Cat__offi) April 2, 2024
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IPL 2024: முக்கிய போட்டிகளை ‘மிஸ்’ செய்யும் பவுலர்… சென்னை அணி மீளுமா?
‘காதல் கைகூடியது’ மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகரை மணக்கும் டாடா ஹீரோயின்!
GOLD RATE: வீழ்வேனென்று நினைத்தாயோ… உச்சம் தொட்டது தங்கம்!