IPL 2024: கேப்டன்களின் லேட்டஸ்ட் சம்பளம் இதுதான்!

விளையாட்டு

ஐபிஎல் தொடரில் கேப்டன்களின் லேட்டஸ்ட் சம்பள நிலவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு அணியின் கேப்டனும் வாங்கும் சம்பளம் குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

1. எம்.எஸ்.தோனி (சென்னை சூப்பர் கிங்ஸ்) – 12 கோடி

2.பாப் டூபிளசிஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) – 7 கோடி

3. சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்) – 8 கோடி

4. கே.எல். ராகுல் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) – 17 கோடி

5. ஷிகர் தவான் (பஞ்சாப் கிங்ஸ்) – 8.25 கோடி

6. ஸ்ரேயாஸ் ஐயர்(கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – 12.25 கோடி

7. சஞ்சு சாம்சன்(ராஜஸ்தான் ராயல்ஸ்) – 14 கோடி

8. ஹர்திக் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்) – 15 கோடி

9. ரிஷப் பண்ட்(டெல்லி கேபிடல்ஸ்) – 16 கோடி

1௦. எய்டன் மார்க்ரம் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) – 2.6 கோடி

இந்த 2024 ஐபிஎல் தொடரை பொறுத்தவரை குறைவான சம்பளம் வாங்கும் கேப்டனாக எய்டன் மார்கரம் இருக்கிறார். அதிக சம்பளம் வாங்கும் கேப்டனாக கே.எல்.ராகுல் இருக்கிறார்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தேர்தல் சர்வே : திமுக கூட்டணி 39/39, அதிமுக 0

”சும்மா தெறிக்குது”: கங்குவாவில் திஷா பதானியின் கதாபாத்திரம் இதுதான்!

+1
2
+1
5
+1
5
+1
31
+1
11
+1
4
+1
6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *