IPL 2024: நல்லவேளை அந்த தம்பிக்கு ஹெல்மெட் குடுக்கல… மீம்ஸ்களால் கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

விளையாட்டு

நேற்று (ஏப்ரல் 16) நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான போட்டியில், ராஜஸ்தான் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.

விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தாலும், பட்லர் கடைசிவரை நின்று போராடி அணியை கரைசேர்த்தார்.

இதனால் அந்த அணி கிட்டத்தட்ட தற்போது பிளே ஆஃப் வாய்ப்பினை உறுதி செய்துவிட்டது.

இதைப்பார்த்த பெங்களூரு ரசிகர்கள் இப்படி ஆடிக்கொடுக்க நமக்கு ஒரு வீரர் இல்லையே? என சோகத்தில் வழக்கம்பல மீம்ஸ் போட்டு ஆர்சிபி அணியை கிண்டல் அடித்து வருகின்றனர்.

அதோடு கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டி ஒன்றில் ஆவேஷ் கான் ஹெல்மெட்டை தூக்கிப்போட்டது வைரலானது.

அதேபோல நேற்றைய போட்டியிலும் ஆவேஷ் இறுதிவரை இருந்தார். என்றாலும் ஹெல்மெட் உடன் அவர் களத்தில் இறங்கவில்லை.

இதைக்குறிப்பிட்டு ராஜஸ்தான் மற்றும் அவரின் முன்னாள் அணியான லக்னோ இரண்டும் அவரைக் கலாய்த்து வருகின்றன.

எனவே சமூக வலைதளங்களில் மீம்ஸ்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. அதில் இருந்து ஒருசில ஜாலியான மீம்ஸ்களை இங்கே நாம் காணலாம்.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர்…மண்டல வாரியாக செல்வாக்கு யாருக்கு? மெகா சர்வே ரிசல்ட்!

‘ஆசை ஆசையாய்’ பட நடிகையை ஞாபகம் இருக்கா?.. இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க!

‘மிஸ்டர் மனைவி’ சீரியலின் புது ஹீரோயின் இவர்தான்… ஷபானாவுக்கு டஃப் குடுப்பாரா?

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *