கடந்த 2008 தொடங்கி 2023 வரை ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆண்டும், வின்னர்கள் மற்றும் ரன்னர்கள் பெற்ற பரிசுத்தொகை குறித்த விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
ஐபிஎல் தொடர் முதன்முறையாக கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பை வென்றது. சென்னை அணி இரண்டாவது இடம் பிடித்தது. ராஜஸ்தான் அணிக்கு பரிசுத்தொகையாக ரூபாய் 4.8 கோடியும், சென்னை அணிக்கு பரிசுத்தொகையாக ரூபாய் 2.4 கோடியும் அளிக்கப்பட்டது.
கடைசியாக 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வென்று சாம்பியன் ஆகியது. அப்போது சென்னை அணிக்கு பரிசுத்தொகையாக ரூபாய் 2௦ கோடியும், இரண்டாவது இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக ரூபாய் 13 கோடியும் அளிக்கப்பட்டது.
2008 – 2023 வரை டைட்டில் சாம்பியன்கள் பெற்ற பரிசுத்தொகை:
2008 ராஜஸ்தான் ராயல்ஸ் ரூபாய் 4.8 கோடி
2009 டெக்கான் சார்ஜர்ஸ் ரூபாய் 4.8 கோடி
201௦ சென்னை சூப்பர் கிங்ஸ் ரூபாய் 1௦ கோடி
2011 சென்னை சூப்பர் கிங்ஸ் ரூபாய் 1௦ கோடி
2012 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூபாய் 1௦ கோடி
2013 மும்பை இந்தியன்ஸ் ரூபாய் 1௦ கோடி
2014 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூபாய் 15 கோடி
2015 மும்பை இந்தியன்ஸ் ரூபாய் 1௦ கோடி
2016 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூபாய் 20 கோடி
2௦17 மும்பை இந்தியன்ஸ் ரூபாய் 15 கோடி
2018 சென்னை சூப்பர் கிங்ஸ் ரூபாய் 2௦ கோடி
2019 மும்பை இந்தியன்ஸ் ரூபாய் 2௦ கோடி
202௦ மும்பை இந்தியன்ஸ் ரூபாய் 1௦ கோடி
2021 சென்னை சூப்பர் கிங்ஸ் ரூபாய் 2௦ கோடி
2022 குஜராத் டைட்டன்ஸ் ரூபாய் 2௦ கோடி
2023 சென்னை சூப்பர் கிங்ஸ் ரூபாய் 2௦ கோடி
2008 – 2023 வரை ரன்னர்கள் பெற்ற பரிசுத்தொகை: ipl 2024 prize money winners
2008 சென்னை சூப்பர் கிங்ஸ் ரூபாய் 2.4 கோடி
2009 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரூபாய் 2.4 கோடி
201௦ மும்பை இந்தியன்ஸ் ரூபாய் 5 கோடி
2011 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரூபாய் 5 கோடி
2012 சென்னை சூப்பர் கிங்ஸ் ரூபாய் 5 கோடி
2013 சென்னை சூப்பர் கிங்ஸ் ரூபாய் 5 கோடி
2014 கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூபாய் 1௦ கோடி
2015 சென்னை சூப்பர் கிங்ஸ் ரூபாய் 1௦ கோடி
2016 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரூபாய் 11 கோடி
2௦17 ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் ரூபாய் 1௦ கோடி
2018 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 12.5 கோடி
2019 சென்னை சூப்பர் கிங்ஸ் ரூபாய் 12.5 கோடி
202௦ டெல்லி கேபிடல்ஸ் ரூபாய் 6.25 கோடி
2021 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூபாய் 12.5 கோடி
2022 ராஜஸ்தான் ராயல்ஸ் ரூபாய் 13 கோடி
2023 குஜராத் டைட்டன்ஸ் ரூபாய் 13 கோடி
இந்த 2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பரிசுத்தொகை உயர்த்தப்படுமா? இல்லை அதே பரிசுத்தொகை தானா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமைச்சர் பிடிஆரை ஐடி துறைக்கு மாற்றியது ஏன்? – காரணம் சொன்ன ஸ்டாலின்
திமுகவின் தொங்கு சதையல்ல, காங்கிரஸ் – முதல் கூட்டத்தில் சீறிய செல்வப் பெருந்தகை
ipl 2024 prize money winners