CSK vs RCB: பரபரப்புக்கு பஞ்சமே இல்ல… சமூக வலைதளங்களில் ‘பறக்கும்’ மீம்ஸ்கள்!

விளையாட்டு

இன்னும் சற்று நேரத்தில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை – பெங்களூரு அணிகளின் முதல் ஐபிஎல் ஆட்டம் தொடங்குகிறது. இதையொட்டி தற்போது சேப்பாக்கம் மைதானம் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

தோனி கேப்டன் பதவியை துறந்தது, பெங்களூர் அணி பெங்களூரு என பெயர் மாற்றியது என, பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் ஆரம்ப போட்டியே அதகளமாக மாறியுள்ளது.

அதோடு வீக்கெண்ட் என்பதால் டிக்கெட் கிடைத்த ரசிகர்கள் மைதானத்திலும், டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் டிவி முன்னரும் குத்த வைத்து அமர்ந்துள்ளனர். இதற்கிடையில் சமூக வலைதளங்களிலும் சென்னை- பெங்களூரு ரசிகர்கள் இடையே முட்டல்கள், மோதல்கள், உரசல்கள் தொடங்கி இருக்கின்றன.

இவ்வளவு களேபரங்களுக்கு நடுவிலும் மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களது கடமையினை செவ்வனே செய்து வருகின்றனர். அந்தவகையில் ஜாலியான மீம்ஸ்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம்.

 

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி: பாமக வேட்பாளர் மாற்றம்!

IPL 2024: அதிக வெற்றியை பெற்ற கேப்டன் யார்…?

அமைச்சர் எ.வ. வேலு காரில் சோதனை!

அமலாக்கத்துறை கைது: கெஜ்ரிவால் ரியாக்‌ஷன்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *