IPL அணிகளும்…கோஷங்களும்!

Published On:

| By Jegadeesh

2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டம் வரும் மார்ச் 31 ஆம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த வருடம் ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் களமிறங்க உள்ளன.

இந்நிலையில், ஐபிஎல் அணிகளின் கோஷங்களையும் அதன் அர்த்தங்களையும் தற்போது பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (விசில் போடு – Whistle podu)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (இந்த முறை கோப்பை நமதே- Ee sala cup namde)

மும்பை இந்தியன்ஸ் ( Duniya hila denge – உலகை வெல்வோம்)

குஜராத் டைட்டன்ஸ்- aava de – வரலாம் வா வரலாம் வா

டெல்லி கேப்பிடல்ஸ் – Yeh Hai Naaye Delhi – இது புது டெல்லி

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – Gazab Andaz – அற்புதமாய் நடை போடு

ராஜஸ்தான் ராயல்ஸ்- Halla Bol – தாக்குதல்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – Idi, orange army – இது ஆரஞ்சு ஆர்மி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- Korbo Lorbo Jeetbo Re – சண்டை செய்வோம் வெற்றி பெறுவோம்

பஞ்சாப் கிங்ஸ் – sadda punjab – சட்டா பஞ்சாப்

மு.வா.ஜெகதீஸ் குமார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment