IPL 2024: நல்லா வாழ்ந்தவன் ‘கெட்டு’ போகக்கூடாது… தெறிக்கும் மீம்ஸ்கள்!

Published On:

| By Manjula

வழக்கம்போல நேற்று (ஏப்ரல் 11) நடைபெற்ற போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி பெங்களூரு அணியை வீழ்த்தியுள்ளது.

அதோடு ஆர்சிபி பவுலர்களால் மும்பையின் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் போன்ற பேட்ஸ்மேன்களும் பார்முக்கு வந்துள்ளனர்.

தொடர்ந்து தோற்றாலும் அந்த அணிக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. என்றாலும் மும்பைக்கு எதிராக பெங்களூரு தோற்றதை அவர்கள் விரும்பவில்லை.

அதனால் பிற அணிகளின் ரசிகர்கள் உடன் சேர்ந்து, ஆர்சிபி ரசிகர்களும் மீம்ஸ் போட்டு அணியைக் கிண்டலடித்து வருகின்றனர்.

அதில் இருந்து ஒருசில மீம்ஸ்களை இங்கே நாம் பார்க்கலாம்.

https://twitter.com/itz_don_/status/1778127557025734965

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஏப்ரல் மாத மகளிர் உரிமைத் தொகை வழங்க தடையா? : சத்யபிரதா சாகு பதில்!

Thalapathy 69: டிவிவி போனா என்ன?… துணிந்து களமிறங்கும் விஜய்… தயாரிப்பாளர் யாருன்னு பாருங்க!

பிரபல தமிழ் வில்லன் நடிகர் மரணம்… திரையுலகினர் சோகம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share