காமன்வெல்த்: தமிழக வீரர் சத்யன் வெண்கலம் வென்றார்!

விளையாட்டு

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இன்று (ஆகஸ்டு 8) தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் வெண்கல பதக்கம் வென்றார்.

வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இங்கிலாந்து வீரர் டிரிங் ஹாலை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தினார் சத்யன்.

காமன்வெல்த்தில் இந்தியா 20 தங்கம் உள்பட 58 பதக்கங்களுடன் 4 வது இடத்தில் உள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

காமன்வெல்த்: தங்கம் வென்றார் பி.வி.சிந்து

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *