72 நாடுகள் பங்கேற்றுள்ள 22ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் 19 தங்கம், 15 வெள்ளி, 22வெண்கல பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் இந்தியா உள்ளது.
இந்நிலையில், இன்று( ஆகஸ்ட் 8 ) நடைபெற்ற பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் நம்பர்-1 வீராங்கனை பி.வி.சிந்து, கனடாவின் மிச்செல்லி உடன் மோதினார்.
இதில் மிச்செல்லி யை 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார் பி.வி.சிந்து.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தங்கம் வென்ற இந்திய வீராங்கனை நிக்கத் ஜரின்
+1
+1
+1
+1
+1
+1
+1