வேலைவாய்ப்பு: ரூ.1,50,000 ஊதியத்தில் விளையாட்டு ஆணையத்தில் பணி!

Published On:

| By Balaji

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 347

பணியின் தன்மை:

Anthropometrist – 23

Exercise Physiologist – 34

Strength & Conditioning Expert – 62

Biomechanist – 3

Psychologist – 4

Biochemist – 2

Sports Medicine Doctor – 11

Physiotherapist – 47

Masseur/Masseuse – 72

Pharmacist – 12

Nursing Assistant – 36

Lab Technician for Medical Labs – 12

Lab Technician (Nonmedical) – 29

வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.20,000 – ரூ.1,50,000/-

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15/2/2020

மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://sports

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share