தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 14
பணியின் தன்மை : Junior Technical Associate,
ஊதியம் :ரூ.25,000 முதல் ரூ.30000/-
கல்வித் தகுதி : Diploma in Civil Engineering, Bachelor’s Degree in Civil Engineering
வயது வரம்பு : 18-33
பணியிடம்: சென்னை
கடைசித் தேதி : 09.10.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
கூடங்குளம்: நீராவி உற்பத்திக் கலன் மீட்பு!
கேரட் விலை வீழ்ச்சி: கவலையில் விவசாயிகள்!
