வேலைவாய்ப்பு: தெற்கு ரயில்வேயில் பணி!

Published On:

| By Kavi

Southern Railway Sports Quota Recruitment 2024

சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம், சேலம் உள்ளிட்ட ரயில்வே கோட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 16

பணியின் தன்மை: Scouts & Guides level 1 & level -2

கல்வித் தகுதி: 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி, ஐ.டி.ஐ.

வயது வரம்பு: 18-38

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்

கடைசி தேதி: 20/2/2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

https://www.rrcmas.in/

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: முட்டை மசாலா சீஸ் பாஸ்தா!

மோடி ஜி நான் தான் நேரு பேசுறேன்…: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share