தெற்கு ரயில்வே தொழிற்பழகுநர் பயிற்சிக்காக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்:3518
பணியின் தன்மை: apprentice
உதவித்தொகை: ரூ.6,000 – ரூ.7000/-
வயதுவரம்பு: 24 வயதுக்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி:ITI, 12TH, 10TH
கடைசி தேதி:25-09-2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
