கருவறை – கர்நாடக இசை – கற்பு

இசையும் நாட்டியமும் ‘எங்களவாவுக்குத்தான்’ – சமகாலப் பார்ப்பனப் பெண் கலைஞர்கள் தற்போது உயர்த்திப் பிடித்திருக்கும் அறைகூவல் இது.

தொடர்ந்து படியுங்கள்
Artist Maruthi remembrance sriram sharma

நான் மாருதி பேசறேன் !

அன்றந்த  நாளில் மைலாப்பூர் லக்ஷ்மி லாட்ஜின் 5 ஆம் எண் அறையை எனது தந்தையார் தனது அலுவலகமாக வைத்திருந்த அதே காலத்தில் 1 ஆம் எண் அறையில் மாருதி சார் இருந்தார். 

தொடர்ந்து படியுங்கள்
Manipur outrage

ஓ… குக்கித் தாய்மாரே !

கொத்துக் கொத்தாய் 

மலையிறங்கிவரும் 

நச்சரவங்களைப் போல்தான் 

அந்த வீடியோவில் 

மணிப்பூர் நபும்சகர்கள்  

வந்து கொண்டிருந்தார்கள்…

இரண்டு 

அப்பாவி முயல்களை

விரட்டியபடி !

தொடர்ந்து படியுங்கள்

சர்வதேச நிகழ்வுகளில் குடியரசுத் தலைவர், பிரதமர் படங்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

“குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் புகைப்படத்துடன் வைக்கப்படும் விளம்பரங்கள் சேதப்படுத்தப்பட்டாலோ, ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலோ அதில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

27ஆவது தற்கொலை: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யாதது ஏன்?

வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதியுடன் சூதாட்டத் தடை நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது. அதற்குள்ளாக ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்