எகிறும் தங்கம், வெள்ளி விலை… நகை பிரியர்கள் வேதனை!

Published On:

| By christopher

gold rate september 24

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.

அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.25 உயர்ந்து ரூ.7,285-க்கும், ஒரு சவரன் ரூ.200 உயர்ந்து ரூ. 58,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.27 உயர்ந்து ரூ.7,947-க்கும், ஒரு சவரன் ரூ.216 உயர்ந்து ரூ. 63,576-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.101-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 உயர்ந்து ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

கிறிஸ்டோபர் ஜெமா

ADVERTISEMENT

வெள்ளை சட்டையில் அதிமுக… ’சார்’ பதாகையுடன் திமுக : சட்டமன்றத்தில் மாறிய காட்சிகள்!

காற்றில் கலந்த இசை: ’ஏழைகளின் ஜேசுதாஸ்’ ஜெயச்சந்திரன் மறைவால் கலங்கும் பிரபலங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share