வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

Published On:

| By Kavi

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 13

ADVERTISEMENT

பணியின் தன்மை: Case Clerk, Ticket Salesclerk, Typist , Watchman, Gardener, Tiruvalag, Gurkha and Assistant Electrician

சம்பளம்: மாதம் ரூ.11,600 – 58,600

ADVERTISEMENT

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ

வயதுவரம்பு: 18 – 45 வயதிற்குள் இருக்க வேண்டும்

ADVERTISEMENT

கடைசி தேதி: 17.5.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

பாட்டு பாடி ப்ளூ டிக் கேட்ட அமிதாப்பச்சன்

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ டீசர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share