கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று (அக்டோபர் 31) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். அதேபோல் ரிலீசுக்கு முன்பே ஸ்பெஷல் ஷோவில் படத்தை பார்த்த ராணுவ அதிகாரிகளும் சிவகார்த்திகேயனுக்கு தங்களது பாராட்டை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது சமூகவலைதளங்களில் அமரன் படம் குறித்த பொதுமக்களின் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. அவற்றில் சில,
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிறிஸ்டோபர் ஜெமா
முதலில் மனதளவில், அப்புறம் உடலளவில்… அமரன் படம் குறித்து சிவகார்த்திகேயன்
அதிகரிக்கும் பலி… மயோனைஸ் விற்பனைக்கு தெலங்கானா அரசு அதிரடி தடை!