SIR: தமிழ்நாட்டில் 100% படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம்- மாநிலங்கள் வாரியாக முழு விவரம்!

Published On:

| By Mathi

SIR Election Commission

இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் SIR மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மாநிலங்கள் வாரியாக SIR பணிகள் விவரம்:

ADVERTISEMENT

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

    வாக்காளர் எண்ணிக்கை: 3,10,404
    விநியோகிக்கப்பட்ட படிவங்கள்: 3,10,402 (100.0%)
    பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்கள்: 3,10,404 (100.00%)

    ADVERTISEMENT

    சத்தீஸ்கர்

      வாக்காளர் எண்ணிக்கை: 2,12,30,737
      விநியோகிக்கப்பட்ட படிவங்கள்: 2,12,30,814 (100.0%)
      பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்கள்: 2,12,30,740 (100.00%)

      ADVERTISEMENT

      கோவா

        வாக்காளர் எண்ணிக்கை: 11,85,034
        விநியோகிக்கப்பட்ட படிவங்கள்: 11,85,034 (100.0%)
        பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்கள்: 11,84,992 (100.00%)

        குஜராத்

        வாக்காளர் எண்ணிக்கை: 5,08,43,436
        விநியோகிக்கப்பட்ட படிவங்கள்: 5,08,43,346 (100.0%)
        பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்கள்: 5,08,43,270 (100.00%)

        இலட்சத்தீவுகள்

        வாக்காளர் எண்ணிக்கை: 57,813
        விநியோகிக்கப்பட்ட படிவங்கள்: 57,813 (100.0%)
        பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்கள்: 57,813 (100.00%)

        மத்தியப் பிரதேசம்

          வாக்காளர் எண்ணிக்கை: 5,74,06,143
          விநியோகிக்கப்பட்ட படிவங்கள்: 5,74,05,994 (100.0%)
          பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்கள்: 5,74,06,140 (100.00%)

            புதுச்சேரி

            வாக்காளர் எண்ணிக்கை: 10,21,578
            விநியோகிக்கப்பட்ட படிவங்கள்: 10,21,573 (100.0%)
            பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்கள்: 10,21,577 (100.00%)

            தமிழ்நாடு

              வாக்காளர் எண்ணிக்கை: 6,41,14,587
              விநியோகிக்கப்பட்ட படிவங்கள்: 6,41,13,772 (100.0%)
              பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்கள்: 6,41,13,221 (100.00%)

              மேற்கு வங்காளம்

                வாக்காளர் எண்ணிக்கை: 7,66,37,529
                விநியோகிக்கப்பட்ட படிவங்கள்: 7,66,35,591 (100.0%)
                பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்கள்: 7,66,08,095 (99.96%)

                ராஜஸ்தான்

                  வாக்காளர் எண்ணிக்கை: 5,48,84,479
                  விநியோகிக்கப்பட்ட படிவங்கள்: 5,46,86,316 (99.6%)
                  பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்கள்: 5,46,86,708 (99.64%)

                  உத்தரப் பிரதேசம்

                    வாக்காளர் எண்ணிக்கை: 15,44,30,092
                    விநியோகிக்கப்பட்ட படிவங்கள்: 15,44,14,228 (99.9%)
                    பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்கள்: 15,38,28,200 (99.61%)

                    கேரளா

                      வாக்காளர் எண்ணிக்கை: 2,78,50,855
                      விநியோகிக்கப்பட்ட படிவங்கள்: 2,78,10,559 (99.8%)
                      பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்கள்: 2,75,48,676 (98.92%)

                      செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
                      Join Our Channel
                      Share