தமிழ்நாட்டில் தற்போது வரை தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவங்களில் 28.81% மட்டுமே இணையத்தில் ஏற்றப்பட்டுள்ளன.
தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மாநிலங்கள் வாரியாக விநியோகிக்கப்பட்ட SIR படிவங்கள் மற்றும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அந்தமான் & நிக்கோபார்
- வாக்காளர்கள்: 3,10,404
- விநியோகிக்கப்பட்டவை: 3,10,346 (99.98%)
- பதிவேற்றப்பட்டவை: 1,00,129 (32.26%)
- சத்தீஸ்கர்
- வாக்காளர்கள்: 2,12,30,737
- விநியோகிக்கப்பட்டவை: 2,10,25,208 (99.03%)
- பதிவேற்றப்பட்டவை: 57,80,945 (27.23%)
- கோவா
- வாக்காளர்கள்: 11,85,034
- விநியோகிக்கப்பட்டவை: 11,85,016 (100%)
- பதிவேற்றப்பட்டவை: 7,08,811 (59.81%)
- குஜராத்
- வாக்காளர்கள்: 5,08,43,436
- விநியோகிக்கப்பட்டவை: 5,06,56,557 (99.63%)
- பதிவேற்றப்பட்டவை: 1,79,36,956 (35.28%)
- கேரளா
– வாக்காளர்கள்: 2,78,50,855
– விநியோகிக்கப்பட்டவை: 2,70,42,976 (97.10%)
– பதிவேற்றப்பட்டவை: 17,21,194 (6.18%) - லட்சத்தீவு
- வாக்காளர்கள்: 57,813
- விநியோகிக்கப்பட்டவை: 57,813 (100%)
- பதிவேற்றப்பட்டவை: 35,440 (61.30%)
- ம.பி. (மத்திய பிரதேசம்)
- வாக்காளர்கள்: 5,74,06,143
- விநியோகிக்கப்பட்டவை: 5,72,87,122 (99.79%)
- பதிவேற்றப்பட்டவை: 2,28,70,484 (39.84%)
- புதுச்சேரி
- வாக்காளர்கள்: 10,21,578
- விநியோகிக்கப்பட்டவை: 9,70,217 (94.97%)
- பதிவேற்றப்பட்டவை: 4,05,052 (39.65%)
- ராஜஸ்தான்
- வாக்காளர்கள்: 5,46,56,215
- விநியோகிக்கப்பட்டவை: 5,42,81,351 (99.31%)
- பதிவேற்றப்பட்டவை: 2,96,59,142 (54.26%)
- தமிழ்நாடு
- வாக்காளர்கள்: 6,41,14,587
- விநியோகிக்கப்பட்டவை: 6,12,78,008 (95.58%)
- பதிவேற்றப்பட்டவை: 1,84,72,503 (28.81%)
- உத்தரப் பிரதேசம்
- வாக்காளர்கள்: 15,44,30,092
- விநியோகிக்கப்பட்டவை: 15,37,71,608 (99.57%)
- பதிவேற்றப்பட்டவை: 1,42,20,715 (9.21%)
- மேற்கு வங்காளம்
- வாக்காளர்கள்: 7,66,37,529
- விநியோகிக்கப்பட்டவை: 7,64,35,236 (99.74%)
- பதிவேற்றப்பட்டவை: 2,45,31,057 (32.01%)
