இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR விண்ணப்ப படிவங்களை ஆன்லைனில் பதிவேற்றுவதில் பெரும்பாலான மாநிலங்கள் தடுமாறி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
SIR தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அந்தமான் & நிக்கோபார்
- வாக்காளர்கள்: 3,10,404
- விண்ணப்பங்கள் விநியோகம்: 3,10,346 (99.98%)
- பதிவேற்றம்: 1,21,433 (39.12%)
சத்தீஸ்கர்
- வாக்காளர்கள்: 2,12,30,737
- விநியோகம்: 2,10,33,390 (99.07%)
- பதிவேற்றம்: 72,86,300 (34.32%)
கோவா
- வாக்காளர்கள்: 11,85,034
- விநியோகம்: 11,85,016 (100%)
- பதிவேற்றம்: 7,74,888 (65.39%)
குஜராத்
- வாக்காளர்கள்: 5,08,43,436
- விநியோகம்: 5,06,64,746 (99.65%)
- பதிவேற்றம்: 2,18,03,451 (42.88%)
கேரளா
- வாக்காளர்கள்: 2,78,50,855
- விநியோகம்: 2,70,58,261 (97=.15%)
- பதிவேற்றம்: 29,45,285 (10.58%)
லட்சத்தீவுகள்
- வாக்காளர்கள்: 57,813-
- விநியோகம்: 57,813 (100%)
- பதிவேற்றம்: 44,689 (77.30%)
மத்திய பிரதேசம்
- வாக்காளர்கள்: 5,74,06,143
- விநியோகம்: 5,72,94,904 (99.81%)
- பதிவேற்றம்: 2,83,71,577 (49.42%)
புதுச்சேரி
- வாக்காளர்கள்: 10,21,578
- விநியோகம்: 9,72,001 (95.15%)
- பதிவேற்றம்: 4,70,174 (46.02%)
ராஜஸ்தான்
- வாக்காளர்கள்: 5,46,56,215
- விநியோகம்: 5,43,08,218 (99.36%)
- பதிவேற்றம்: 3,30,89,030 (60.54%)
தமிழ்நாடு
- வாக்காளர்கள்: 6,41,14,587
- விநியோகம்: 6,14,07,805 (95.78%)
- பதிவேற்றம்: 2,29,93,763 (35.86%)
உத்தரப்பிரதேசம்
- வாக்காளர்கள்: 15,44,30,092
- விநியோகம்: 15,37,88,816 (99.58%)
- பதிவேற்றம்: 2,18,09,181 (14.12%)
மேற்கு வங்காளம்
- வாக்காளர்கள்: 7,66,37,529
- விநியோகம்: 7,64,39,189 (99.74%)
- பதிவேற்றம்: 3,07,94,922 (40.18%)
மொத்தம் (12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்)
மொத்த வாக்காளர்கள்: 50,97,44,423
விநியோகம்: 50,45,20,505 (98.98%)
பதிவேற்றம்: 17,05,04,693 (33.45%)
SIR நடைபெற்று வரும் 12 மாநிலங்களில் கேரளா, உத்தரப்பிரதேச மாநிலங்களில்தான் மிக குறைவான அளவு விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவேற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
