ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு.. விசிக எம்.எல்.ஏ. வன்னி அரசு

By Mathi

|

Published on 8 May 2026, 8:58 PM

VCK Vanni Arasu

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிகாரப்பூர்வமாக ஆதரவு கடிதம் வழங்கவில்லை. தற்போதைய நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே ஆதரவு கடிதங்களைக் கொடுத்துள்ளன.

இந்த நிலையில் விசிகவின் துணைப் பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான வன்னி அரசு தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ADVERTISEMENT

ஆட்சியிலும் பங்கு
அதிகாரத்திலும் பங்கு
இது திருமா காலம்-இனி
உயர்வோம் மேலும் மேலும்! என பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel