வேலைவாய்ப்பு : SETS நிறுவனத்தில் பணி!

Published On:

| By Kavi

SETS Project Associate Recruitment 2024

இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் (PSA) முன்முயற்சியான மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகத்தில் (SETS) காலியாக உள்ள ஓர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடம் : 1 – சென்னை

பணியின் தன்மை : Project Associate (Hardware)

ஊதியம் : ரூ.40,000 – 50,000/-

வயது வரம்பு : 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : M.Tech /M.E / MS

கடைசித் தேதி : 15.3.2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோடியைச் சந்தித்த மம்தா: ஏன்?

வெளியான சிசிடிவி காட்சி…ராமேஸ்வரம் கஃபேவில் நிகழ்ந்தது என்ன?- சித்தராமையா பேட்டி!

‘வேற லெவல்’ கங்குவாவை மகனுடன் சேர்ந்து ரசித்த பாபி தியோல்

அஞ்சு சால்வை…மூணு பொக்கே: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share