வேலைவாய்ப்பு : செபியில் பணி!

Published On:

| By Kavi

அந்நியச் செலாவணி ஒழுங்கு முறை ஆணையம் எனப்படும் செபியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Assistant Manager

ADVERTISEMENT

பணியிடங்கள்: 24

ஊதியம்: ரூ.44,500 – 89,350

ADVERTISEMENT

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கல்வித் தகுதி: பிஇ

கடைசித் தேதி : 31.07.2022 (நாளை)

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கைக் க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share