வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

By Kavi

|

Published on 22 Jul 2024, 7:49 AM

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 1040

ADVERTISEMENT

பணியின் தன்மை: specialist officers

ஊதியம்: ஆண்டுக்கு ரூ.20.5 முதல் ரூ.61.00 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்

ADVERTISEMENT

வயது வரம்பு: 23-50

கல்வித் தகுதி: MBA/ PGDM/ PGDBM/ ME/M.Tech/ BE/B.Tech

ADVERTISEMENT

கடைசி தேதி: 8/8/2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆல் தி பெஸ்ட்

இன்னும் ஒரு மாதத்துக்கு தக்காளி விலை குறையாது: என்ன காரணம்?

அரசியலமைப்பு சட்டத்தைக் கொல்வது என்றால் என்ன?

பியூட்டி டிப்ஸ்: கைகளில் சுருக்கமா? கவலை வேண்டாம்!

ஹெல்த் டிப்ஸ்: காலையில் காபி, டீயுடன் பிஸ்கட் சாப்பிடுபவரா நீங்கள்?

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel