ADVERTISEMENT

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

Published On:

| By Kavi

SBI SO Recruitment 2024

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 171

ADVERTISEMENT
ADVERTISEMENT

பணியின் தன்மை : Specialist Cadre Officers (Assistant Manager (Engineer), GM & Deputy CISO, DGM)

ஊதியம்: Assistant Manager -rs- 48,480 – 85,920,
GM & Deputy CISO – rs.1 crore per annum
DGM – rs- 80 lacs

ADVERTISEMENT

அனுபவம் – 5 ஆண்டுகள்

கல்வித் தகுதி : BE/ B.Tech, ME/ M.Tech, M.Sc, MCA

ADVERTISEMENT

கடைசித் தேதி : 12-12-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்.

மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி!

மகளிர் ஆட்டோ திட்டத்துக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு!

பியூட்டி டிப்ஸ்: முகத்தைப் பளபளப்பாக்கும் காபித்தூள் – கற்றாழை ஜெல்!

டாப் 10 செய்திகள் : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முதல் கனமழை வரை!

ஹெல்த் டிப்ஸ்: அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்களா நீங்கள்? காரணம் இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share