வேலைவாய்ப்பு : எஸ்பிஐ வங்கியில் பணி!

Published On:

| By Kavi

Sbi recruitment 2023

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 42

ADVERTISEMENT

பணியின் தன்மை : Deputy Manager (Security) / Manager (Security)

ஊதியம் : Deputy Manager – ரூ.48170-1740/1-49910-1990/10-69810/- Manager – ரூ.63840-1990/5-73790-2220/2-78230/-

ADVERTISEMENT

வயது வரம்பு : 25-40

கல்வித் தகுதி : ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கடைசித் தேதி : 27.11.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விளையாட்டுத் துறைக்கென தனி கொள்கை: அமைச்சர் உதயநிதி

Bigg boss 7 Day 37: ’புல்லி கேங்’ vs அர்ச்சனா… தொடரும் குழாயடிச் சண்டை!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share