வேலைவாய்ப்பு : பாரத ஸ்டேட் வங்கியில் பணி!

Published On:

| By Kavi


பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 1,673

ADVERTISEMENT

பணியின் தன்மை : Probationary Officers

ஊதியம்: மாதம் ரூ.41,960/-

ADVERTISEMENT

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம்

வயது வரம்பு: 21 – 30க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கடைசி தேதி: 12.10.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://bank.sbi/web/careers

ஆல் தி பெஸ்ட்

அண்ணா பல்கலையில் பணி!

கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணி

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share